உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் பழனிச்சாமிக்கு வரவேற்பு

பண்ருட்டியில் பழனிச்சாமிக்கு வரவேற்பு

பண்ருட்டி: பண்ருட்டி நகரஅ.தி.மு.க., சார்பில் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பண்ருட்டி நகர அ.தி.மு.க., சார்பில் நகர துணை செயலாளர் மோகன் தலைமையில் அக்கட்சியினர் காந்திரோட்டில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இதில் கவுன்சிலர் சரளாமோகன், இணை செயலர் சத்யா கலைமணி, மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் கார்த்திக், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர், கவுன்சிலர்கள் முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு கலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி