உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

கடலுார்; கடலுார் அடுத்த பனங்காட்டு காலனி சுனாமி நகரை சேர்ந்தவர் ரகுராமன், 31; இவருக்கு சுபாஷினி, 28; என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ரகுராமன் டீ கடை வைத்துள்ளார். இந்நிலையில், கடன் தொல்லை அதிகமானதால், மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை