மேலும் செய்திகள்
தேர்களுக்கு வண்ணம் பூசும் பணி
06-Mar-2025
தேரோட்ட பாதுகாப்பு டி.எஸ்.பி., ஆலோசனைஅரூர்:அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மாசிமக தேரோட்ட விழா, வரும், 18ல் நடக்கவுள்ளது. விழாவில், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். நேற்று மாலை, 6:30 மணிக்கு, தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்த தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன், தேரோட்டத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
06-Mar-2025