மேலும் செய்திகள்
28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
26-Mar-2025
குவாரி அனுமதிக்கு கருத்து கேட்புகம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த பத்தலஹள்ளியில், கிரானைட் குவாரிக்கு அனுமதியளிப்பது குறித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துகளை கேட்பதற்காக, நேற்று கம்பைநல்லுாரில் கூட்டம் நடந்தது. தர்மபுரி டி.ஆர்.ஓ., கவிதா தலைமை வகித்தார். இதில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். கூட்டத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
26-Mar-2025