மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
4 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
4 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
4 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று, குண்டலப்பட்டியில் நடக்க உள்ளதாக, மாவட்ட செய-லாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தலின் படி, தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று, தர்மபுரி அடுத்த, குண்டலப்பட்டி ரஞ்சிதம்மாள் திருமண மண்ட-பத்தில் மதியம், 12:00 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வா-கிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago