மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
12 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
12 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
12 hour(s) ago
பாப்பிரெட்டிப்பட்டி, : பாப்பிரெட்டிப்பட்டி வக்கீல்கள் சங்கம் சார்பில், சார்பு நீதிமன்ற நுழைவாயில் முன்பு, சங்க தலைவர் கோபி தலைமையில் ஆர்ப்-பாட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள, 3 குற்ற-வியல் தடுப்பு சட்டங்களை, திரும்ப பெற கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் கற்பகம், கனகராஜ், சிலம்ப-ரசன், பெருமாள் பூவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* அரூரில் நேற்று வக்கீல் சங்க தலைவர் முத்துராஜா தலை-மையில், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் பணிபுரியும் வக்-கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago