உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கடை மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு

கடை மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு

தர்மபுரி : தர்மபுரி அடுத்த பாரதிபுரத்தை சேர்ந்த ஜெகதீசன், 23, பஸ் டிப்போ எதிரில் உள்ள, தனியார் துணிக்கடையில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த, 17 அன்று இரவு கடையில் விற்பனையான பணம், 22 ஆயிரத்தை டேபிள் டிராவில் வைத்து பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடை மேற்கூரை உடைக்கப்பட்டு, டிராவில் இருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது. தர்மபுரி டவுன் போலீசார் விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை