உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, ஏ.பள்ளிப்பட்டி எஸ்.எஸ்.ஐ., முனுசாமி உள்ளிட்ட போலீசார் மது விலக்கு சம்பந்தமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது பாப்பம்பாடி அண்ணா நகரை சேர்ந்த பழனிசாமி, 25, மணிகண்டன், 23, மாது, 65, குணசேகரன், 47, ஆகிய, 4 பேர் மது விற்பனை செய்ய, மது பாட்டில்களை சாக்கு பையில் வைத்திருந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து, 33 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ