உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அ.தி.மு.க., தண்ணீர் பந்தல்

அ.தி.மு.க., தண்ணீர் பந்தல்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஒடசல்பட்டி கூட்ரோடு, பொ.மல்லாபுரம், பொ.துரிஞ்சிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டேண்ட் ஆகிய பகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தலை, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர் மோர் இளநீர், போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க.,-- --எம்.எல்.ஏ., கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை