மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
9 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
9 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
9 hour(s) ago
தர்மபுரி, தர்மபுரி அடுத்த, கருவூல காலனியை சேர்ந்த மாதேஷ்வரன், 32; இவர் கருவூலகாலனியில் உள்ள மஹா மாரியம்மன் கோவில் பூசாரி. கடந்த, 13ல் காலை கோவிலை திறக்க அவர் வந்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே சுவாமி கழுத்திலிருந்த தங்கக்காசுடன் சேர்த்து, 1 பவுன் தாலி, பூஜை மணி, பித்தளை சொம்பு, விளக்கு, ஆரத்தி தட்டு மற்றும், 2,000 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார், 'சிசிடிவி' பதிவுகளை கொண்டு விசாரித்து, தர்மபுரி அடுத்த செட்டிகரையை சேர்ந்த வேலு, 47, என்பவரை கைது செய்தனர். தலைமறைவான கொட்டாய் தெருவை சேர்ந்த சரவணனை தேடி வருகின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago