உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோவை - திருப்பதி ரயில் சாமல்பட்டியில் நிறுத்தம்

கோவை - திருப்பதி ரயில் சாமல்பட்டியில் நிறுத்தம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி ரயிவே ஸ்டேஷனில், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவின்படி கோவையில் இருந்து திருப்பதி வரை செல்லும் அதிவிரைவு ரயில், நேற்று முதல் சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, பா.ஜ., மாவட்ட தலைவர் சிவபிரகாசம், தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பலர் நேற்று, சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த ரயிலுக்கு பூஜை செய்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கி, உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ