உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வலியுறுத்தல்

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வலியுறுத்தல்

குளித்தலை: குளித்தலையில், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இதில் குளித்தலை சட்ட-சபை தொகுதிக்கு உட்பட்ட சிந்தலாவாடி முதல் லாலாபேட்டை, குளித்தலை, மருதுார், குமாரமங்கலம் தண்ணீர்பந்தல் மற்றும் திருச்சி மாவட்டம் முக்கொம்பு, புலிவலம் வரை இருவழிச் சாலையாக இருந்து வருகிறது.இருவழிச் சாலையில் செல்லும் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுகிறது. இந்த சாலையை விபத்து இல்லாத சாலையாக மாற்றிடவும், சாலையில் செல்லும் வாகனங்க-ளுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில், நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்க பெரம்பலுார் எம்.பி., அருண் நேரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை