உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் மீண்டும் வெயில் அளவு உச்சம்

தர்மபுரியில் மீண்டும் வெயில் அளவு உச்சம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால், பொதுமக்கள் அவதி தொடர்கிறது.தர்மபுரி மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இளநீர், நுங்கு உள்ளிட்ட இயற்கை பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. இளைஞர்கள் ஏரி, குளம், குட்டை, கிணறு உள்ளிட்ட நிர் நிலைகளில் குளித்து, உடலை குளிர்வித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வெளியின் அளவு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 97.2, நேற்று 99.8 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்