உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அங்கன்வாடி மையத்திற்கு பொருட்கள் வழங்கல்

அங்கன்வாடி மையத்திற்கு பொருட்கள் வழங்கல்

அரூர்: அரூர் அடுத்த ஜம்மனஹள்ளி மற்றும் நாச்சினாம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நாற்காலி, போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தனியார் நிதி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அதன் கிளை மேலாளர் ஜெயந்தி ராமன் மற்றும் ரவிக்குமார் தலைமை வகித்தனர்.அரூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தீர்த்தாம்மாள் முன்-னிலை வகித்தார். இதில், பஞ்., வார்டு உறுப்பினர்கள், அங்கன்-வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை