மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., - த.வெ.க., நிர்வாகிகள்
14 hour(s) ago
முனியப்பன் கோவில் திருவிழா
14 hour(s) ago
போதை பொருள் தடுப்பு பிரிவில் மோப்ப நாய் அதிபன் சேர்ப்பு
14 hour(s) ago
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
30-Dec-2025
தர்மபுரி: தர்மபுரி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த, 9ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவி கடந்த, 2 நாட்களுக்கு முன், பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. புகார் படி, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், தர்மபுரி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த, 9ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவி, நேற்று முன்தினம் மாயமானார். அவரின் தாய் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
30-Dec-2025