மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டுஅரூர், ஆக. 22-அரூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வினோதினி, 45; அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. இவரது கணவர் ரவி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர். மகன் நிரஞ்சன் தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை, 9:00 மணிக்கு தம்பதி வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். மதியம், 12:30 மணிக்கு வீட்டிற்கு வந்த வினோதினி, முன்பக்க கதவை திறக்கும்போது உள்ளே தாழ்பாள் போட்டிருந்தது. பின்பக்கம் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ, கப்போர்ட் உடைக்கப்பட்டு அதிலிருந்து, 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த அரூர் எஸ்.ஐ., சக்திவேல் விசாரணை மேற்கொண்டார்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago