உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரயிலில் அடிபட்டு பெண் பலி

ரயிலில் அடிபட்டு பெண் பலி

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து புட்டிரெட்டிப்பட்டி செல்லும் வழியில் நேற்று முன்தினம் இரவு, 45 வயது மதிக்கத்தக்க பெண், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து, சேலம் ரயில்வே நிலைய அதிகாரி ராஜேஷ்குமார் பதாக் புகார் படி, சேலம் ரயில்வே போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை