உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாகன தணிக்கையில் ரூ.6.23 லட்சம் வசூல்

வாகன தணிக்கையில் ரூ.6.23 லட்சம் வசூல்

அரூர்: அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், கடந்த மாதம் வாகன தணிக்கை மேற்கொண்டார். மொத்தம், 455 வாக-னங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், 38 வாகனங்களுக்கு, 5.32 லட்சம் ரூபாய் அபராதமும், முறையாக வரி செலுத்தாத வாகனங்-களிடமிருந்து, 91,345 ரூபாய் வரியும் வசூலிக்கப்பட்டது. மேலும், 16 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ