மேலும் செய்திகள்
வாகனம் மோதி மான் இறப்பு வனத்துறையினர் விசாரணை
23-Jan-2025
சாலை விபத்தில் வாலிபர் பலி
28-Jan-2025
மதிகோன்பாளையம்: தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நல்லனஹள்ளி அருகே, நேற்று அதிகாலை, 3:20 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற நபரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்தவர் குறித்து அடையாளம் தெரியாததால், நல்லனஹள்ளி வி.ஏ.ஓ., ஜெயலட்சுமி புகார் படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Jan-2025
28-Jan-2025