மேலும் செய்திகள்
தர்மபுரியில் புத்தொழில் கண்காட்சி
13 minutes ago
தக்காளி விலை உயர்வு கிலோ ரூ.50க்கு விற்பனை
14 minutes ago
பெண்ணை வெட்டி கொல்ல முயன்ற விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
15 minutes ago
பா.ஜ., -- ஓ.பி.சி., அணி ஆலோசனை
16 minutes ago
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, பொடுத்தம்பட்டி சவுளுர் கிராமத்தில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன், புதிதாக மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. இங்கு, கடந்த, 19 மாலை பூசாரி வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை, 5:30 மணிக்கு வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்த நிலையில் கிடந்தன. உள்ளே சென்று பார்த்ததில் மாரியம்மன் கழுத்தில் அணிவித்திருந்த, 10 கிராம் தாலி திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து, மந்திரி கவுண்டர் கோபால் அளித்த புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
13 minutes ago
14 minutes ago
15 minutes ago
16 minutes ago