உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சரக விளையாட்டு போட்டிவிஸ்டம்லேண்ட் பள்ளி வெற்றி

சரக விளையாட்டு போட்டிவிஸ்டம்லேண்ட் பள்ளி வெற்றி

தர்மபுரி: பென்னாகரம் சரக அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் பாலக்கோடு விஸ்டம்லேண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.இப்போட்டிகளில் 30க்கம் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். எறிபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம், தடகளம் ஆகிய போட்டிகளில் பாலக்கோடு விஸ்டம்லேண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட போட்டிகளில் தகுதி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ