உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உள்ளாட்சித் தேர்தலுக்கு காங்கிரஸில் விருப்ப மனு

உள்ளாட்சித் தேர்தலுக்கு காங்கிரஸில் விருப்ப மனு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்களை நேற்று மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். மாவட்ட கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மாஜி மாவட்ட தலைவர் ராஜாராம்வர்மா, மாணவர் காங்கிரஸ் தலைவர் சிலம்பரசன், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெகதா, விவசாய அணி மாவட்ட தலைவர் அர்சுணன், வக்கீல்கள் பிரிவு மாவட்ட தலைவர் சக்திவேல், ஆனந்தன், செந்தில்குமார், வேலன், திருமலை, விஸ்வநாதன், முருகவாசன், சேட்டு, மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்