மேலும் செய்திகள்
கழுத்தில் தீவன மூட்டை விழுந்து தொழிலாளி பலி
18-Nov-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே டி.கொத்தப்-பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஏங்கப்பா, 63. விவசாயி; இவர் நேற்று காலை, 9:30 மணிக்கு தன் நிலத்தில் சாகுபடி செய்துள்ள ராகி பயிரை பார்க்க சென்றார். அப்போது, அவரது நிலத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை, ஏங்கப்பாவை விரட்டி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்-தினர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
18-Nov-2024