உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தர்மபுரி: தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்க்க குறைதீர் கூட்டம், மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமையில் நடத்தப்படுகிறது. அதன்படி, ஆக., 2 ல் தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., தலைமையில் நடக்க உள்ளது. இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, ஆர்.டி.ஓ., காயத்ரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ