உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் சுற்று வட்டாரத்தில் சாரல் மழை

அரூர் சுற்று வட்டாரத்தில் சாரல் மழை

அரூர்: அரூர் மற்றும் கோட்டப்பட்டி, தீர்த்தமலை, கீரைப்பட்டி, அச்-சல்வாடி, மோப்பிரிப்பட்டி, நாச்சினாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் நேற்று முன்தினம் மாலை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நேற்றும் காலை முதல் பரவலாக விட்டு விட்டு சாரல்-மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி-யது. கனமழை பெய்யாமல், சாரல் மழை பெய்ததால், பொதுமக்-களும், விவசாயிகளும் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை