உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றல்

தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றல்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இங்குள்ள மலைக் கோவில் உச்சியில் நேற்று, தீபம் ஏற்றப்பட்டது. அதே போல், அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ வாணீஸ்வரர் கோவில், பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்-சுண்டேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் தீபம் ஏற்றப்பட்டது. ஏரா-ளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை