உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி கட்டடம் கட்ட பூஜை

பள்ளி கட்டடம் கட்ட பூஜை

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் ஒன்றியம் சுங்கரஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 17.55 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணியை ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மாஜி பஞ்., தலைவர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை