உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

அரூர் : அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, அன்னை வருணீஸ்வரி உடனமர் வர்ணீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் சிவகாமி அம்பிகா சமேத நடராஜ சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம், திருநடன தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ