மேலும் செய்திகள்
நீதித்துறை ஊழியர் சங்க பணி நிறைவு பாராட்டு
28-Dec-2025
ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த மாநாடு
28-Dec-2025
டி.ஆர்.பி., தேர்வில் 86 பேர் ஆப்சென்ட்
28-Dec-2025
அதியமான்கோட்டை: தர்மபுரி அடுத்த, கலெக்ரேட் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன், 40; இவர் தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி எதிரில், ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்தார். கடந்த, 5 அன்று கடையை பூட்டி விட்டு வீட்-டிற்கு சென்றார். பின், மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்த-போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையின் உள்ளே, கல்லாவில் வைத்திருந்த, 10,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. ரங்கநாதன் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025