தர் ம புரி: 'நம்ம ஊரு சூப் பரு' விழிப் பு ணர்வு கலை நிகழ்ச்சி நடத் திய, கிரா மிய கலை-ஞர் க ளுக்கு, 2 ஆண் டு க ளாக பணம் தாராமல் கால தா மதம் செய் வ தாக, கிரா-மிய கலைக் கு ழு வினர் கலெக்டர் சாந் தி யிடம் நேற்று மனு அளித் தனர்.இது குறித்து, கலை நிலா கிரா மிய கலைக் கு ழுவை சேர்ந்த சாக்கன் கூறி ய தா-வது: தர் ம புரி மாவட் டத்தில், பாரதி கிரா மிய கலைக் குழு, கலை நிலா, விடியல், பாரதி கிரா மிய கலை வளர்ச்சி மையம் மற்றும் குறிஞ்சி என, 5 கிரா மிய கலை குழுக்கள் உள் ளன. இதில், தர் ம புரி, நல் லம் பள்ளி, பென் னா கரம், ஏரியூர், அரூர், மொரப்பூர், கடத்துார், பாப் பி ரெட் டிப் பட்டி, காரி மங் கலம், பாலக் கோடு ஆகிய, 10 ஒன் றி யங் களில், 'நம்ம ஊரு சூப் பரு' இயக் கத்தின் நோக்கம் குறித்த தக வல்-களை மாவட் டத் தி லுள்ள, 251 பஞ்., களில் கிரா மிய கலைக் குழு மூலம், சுகா-தாரம், கழிவு மேலாண்மை, நெகிழி குறித்து, விழிப் பு ணர்வு ஏற் ப டுத்த கூறினர்.அதன் படி, 2022 மற்றும் 2023 ஆகிய, 2 ஆண் டுகள், தர் ம புரி மாவட் டத் தி லுள்ள அனைத்து பஞ்.,களில் கிரா மிய கலை நி கழ்ச் சிகள் நடத் தினோம். இதில், ஒரு பஞ்.,ல் நடக்கும் நிகழ்ச் சிக்கு, 6,200 ரூபாய் வீதம், மதிப் பூ தியம் எங் க ளுக்கு நிர்-ண யிக் க பட் டது. 2 ஆண் டுகள் நடத் திய நிகழ்ச் சிக்கு, 31.12 லட்சம் ரூபாய் வழங்க வேண் டிய நிலையில், 1.79 லட்சம் ரூபாய் மட்டும் வழங் கினர். இதில், 29.33 லட்சம் ரூபாய், 2 ஆண் க ளாக தொடர்ந்து, பல முறை யிட்டும் கொடுக்-காமல் கால தா மதம் செய்து வரு கின் றனர். இதை தொழி லாக நம்பி உள்ள, 5 கலைக் குழுவை சேர்ந்த, 50 குடும் பங்கள் தவித்து வரு கின் றன. எனவே, அரசின் திட் டங்கள் குறித்து, விழிப் பு ணர்வு ஏற் ப டுத் திய எங்கள் கலைக் கு ழு-வி ன ருக்கு பஞ்., நிர் வா கங்கள் மூலம், மதிப் பூ தி யத்தை வழங்க நட வ டிக்கை எடுக்க வேண்டும்.இவ் வாறு, அவர் கூறினார்.