மேலும் செய்திகள்
தர்மபுரியில் புத்தொழில் கண்காட்சி
13 minutes ago
கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு
14 minutes ago
பெண்ணை வெட்டி கொல்ல முயன்ற விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
15 minutes ago
பா.ஜ., -- ஓ.பி.சி., அணி ஆலோசனை
16 minutes ago
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், தக்காளி அதிகம் விளைவிக்க கூடிய பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக, தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளது. தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த, 16 அன்று கிலோ தக்காளி, 28 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 38 ரூபாய் எனவும், நேற்று மேலும் விலை உயர்ந்து, 50 ரூபாய் என விற்பனையானது. வெளி மார்க்கெட்டில், கிலோ தக்காளி, 60 முதல், 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
13 minutes ago
14 minutes ago
15 minutes ago
16 minutes ago