உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.92 ஆயிரம் பறிமுதல்

ரூ.92 ஆயிரம் பறிமுதல்

நத்தம் : நத்தம் அருகே சமுத்திராபட்டி சோதனை சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.அப்போது நத்தம் நோக்கி சென்ற பாலாஜி ஓட்டி வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.92 ஆயிரம் இருந்தது. ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி