உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

சாணார்பட்டி : புகையிலைப்பட்டியை சேர்ந்தவர் சேசுராஜ். இவரது புதிய வீடு கட்டட பணிக்காக வந்திருந்த தொழிலாளி வடமதுரை மோளபாடியூரை சேர்ந்த ஆனந்த் 30,கட்டம் மேல் சென்று கம்பி கட்டுமானங்களை பார்வையிட்டார். அருகிலுள்ள வீட்டிற்கு சென்ற மின்சார ஒயர் மின்சாரம் தாக்கி இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., வேலுமணி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ