உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாலையம்மன் கோயில் விழா

மாலையம்மன் கோயில் விழா

நத்தம், : -நத்தம் அருகே பட்டிகுளம் மாலையம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இக்கோயில் விழா மே 28 ல் தீர்த்தம் அழைத்து வர காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !