வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காஞ்சிபுரம் மாமல்லன் நகர் மகேந்திரபல்லவன் தெருவில் பாதாள சாக்கடை கிணறு மற்றும் மோட்டார் அறையினை காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் TWAD Board இணைந்து முப்பது அடி அகலம் கொண்ட வீதீயில் நடுரோட்டில் பதினைந்து ஆதி அகலம் மற்றும் முப்பது ஆதி நீளம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதை எத்துனையோமுறை மாநகராட்சி அலுவலகத்திற்கும் மாவட்ட ஆட்சியருக்கும் அதனை அப்புறப்படுத்திட மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எக்கட்சி ஆட்சி செய்தாலும் எவ்வித அதிகாரிகளும் அதனை அகற்றவேயில்லை அது மட்டுமல்ல ஸ்ரீபெரும்புதூரிலுள்ள சுற்றுப்புற சூழல் பாதுகாக்கும் அலுவலகம் அதனை அகற்றிட மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை அதனால் வாகன போக்குவரத்து நெருக்கடி கொசுக்கள் உருவாக்கி கொசுக்கடியால் துர்நாற்றம் வீசுதல் வந்துகொண்டே இருப்பதை எவருமே கண்டுகொள்ளுவதில்லை பத்திரிக்கை நிருபர்களுக்கு சொல்லியும் பலனில்லை தவறுசெய்தோருக்கு துணைநிற்கும் விதத்தில் அகற்றப்படாமலே உள்ளது உரிய நடவடிக்கை உடன் எடுத்திடுதலே உடல் ஆரோக்கியம் பாதிப்பு மற்றும் வாகன போக்குவரத்து நெருக்கடி இல்லா நிலை ஏற்படும் தினமலர் உரிய நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும் விதத்தில் உரிய மேலதிகாரிகளின் கவனம் ஈர்க்கும் விதம் உரிய செய்தியினை ஊரறிய வெளிப்படுத்தும் என நம்புகிறேன்
மேலும் செய்திகள்
கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி அணி வெற்றி
5 hour(s) ago
வாலிபர் பலி
6 hour(s) ago
7 பேர் மீது வழக்கு
6 hour(s) ago
அனைத்து ரேஷன் கடைகளிலும் நிழற் கூரை: அமைச்சர் சக்கரபாணி
6 hour(s) ago
வன்கொடுமை தடுப்பு கூட்டம்
6 hour(s) ago
கூட்டுறவு வங்கியில் தீ
7 hour(s) ago
யானையை வனத்துக்குள் அனுப்பிய வனத்துறை
7 hour(s) ago