உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 1250 நாய்களுக்கு கருத்தடை

1250 நாய்களுக்கு கருத்தடை

திண்டுக்கல்: திண்டுக்கல் , சுற்றுப்பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இதுவரை 1250 நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளன.திண்டுக்கல் மாநகராட்சி திருச்சியை சேர்ந்த தனியார் டிரஸ்ட் ஒன்றிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. மாநகர அலுவலர் ராம்குமார் கூறியதாவது : 2 மாதங்களுக்கும் மேலாக தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 1250 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களில் பணிகள் முழுமையடையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை