உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒரே நாளில் 3 வேட்பாளர்கள்

ஒரே நாளில் 3 வேட்பாளர்கள்

வத்தலக்குண்டு : நிலக்கோட்டை வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியில் மா. கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் நேற்று காலை முதல் இரவு வரை பிரசாரத்தில் பங்கேற்றார். அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகம்மது முபாரக் அறிமுக கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. தொடர்ந்து பா.ஜ., கூட்டணி பா.ம.க. வேட்பாளர் திலகபாமா வேட்பாளர் அறிமுக கூட்டமும் நிலக்கோட்டையில் நடந்தது. மூன்று கட்சி வேட்பாளர்களும் நிலக்கோட்டை பகுதியை சூழ்ந்ததால் அரசியல் கட்சியினர் குதுாகலத்தில் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை