உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரத்தில் மோதிய சரக்கு வாகனம்

மரத்தில் மோதிய சரக்கு வாகனம்

வேடசந்துார் : எரியோடு ரோட்டில் கிராம மக்கள் சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர். வெள்ளனம்பட்டி ஆர்.டி.ஓ., ஆபீஸ் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ரோட்டோர புளிய மரத்தின் மீது மோதியது. சரக்கு வாகனத்தில் வந்த குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை