உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆட்டோ திருடியவர் கைது

ஆட்டோ திருடியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வேம்பார்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபாலகிருஷ்ணன். இவர் ஏப்.27 ல் தன் ஆட்டோவை திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் செய்தார். இதை ஏப்.29ல் அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த சந்தானம், திருடினார். வடக்கு போலீசார் சி.சி.டி.வி.,காட்சி பதிவுப்படி சந்தானத்தை கைது செய்து ஆட்டோவை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை