உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பக்தர்களுக்காக பேட்டரி கார்

பக்தர்களுக்காக பேட்டரி கார்

பழநி: பழநி கிரி வீதியில் பக்தர்களின் வசதிக்கென புதிய பேட்டரி கார்களை கோயில் நிர்வாகம் வாங்கி உள்ளது.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின்படி பழநி கிரி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் , வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவீதி வழியாக ரோப் கார், வின்ச், படிப்பாதை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் மினி பஸ் சேவையை துவங்கியது. இதை தொடர்ந்து தற்போது கோயில் நிர்வாகம் ரூ. 15 லட்சத்திற்கு 3 பேட்டரி கார்களை வாங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை