மேலும் செய்திகள்
போலீசார் விழிப்புணர்வு
02-Sep-2024
நத்தம்: நத்தம் பரளி பகுதியில் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். அங்கு அசோக் 28,மது பாட்டில்கள் வாங்கிவந்து விற்பனை செய்தது தெரிந் தது. அசோக்கை கைது செய்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
02-Sep-2024