உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இலவச பயிற்சிக்கு அழைப்பு

இலவச பயிற்சிக்கு அழைப்பு

திண்டுக்கல், : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடக்க உள்ள குரூப் 1 முதல்நிலைத் தேர்விற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் இலவசப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி