உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நன்றி தெரிவித்த காங்., எம்.பி.,

நன்றி தெரிவித்த காங்., எம்.பி.,

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள லந்தக்கோட்டை, டி.கூடலுார், கருங்கல், கோட்டநத்தம் உள்ளிட்ட ஏழு ஊராட்சி பகுதிகளில் காங்., எம்.பி., ஜோதிமணிவாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் செய்தார். இதை தி.மு.க., அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், சசிராஜலிங்கம், நகர செயலாளர் கதிரவன், பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, தி.மு.க., நிர்வாகிகள் சவுந்தர், கந்தசாமி, ராஜா, ராஜமாணிக்கம், தங்கவேல், காங்., நிர்வாகிகள் சாமிநாதன், சதீஷ், கோபால்சாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை