உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்னல் தாக்கி பசு மாடுகள் பலி

மின்னல் தாக்கி பசு மாடுகள் பலி

கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டியை அடுத்த உப்புச்சோனையை சேர்ந்தவர் விவசாயி சத்தியராஜ் 39. வீட்டின் அருகில் தென்னைமரத்தில் மாடுகளை கட்டியிருந்தார். நேற்று மாலை 5:00 மணிக்கு இடி ,மின்னல் ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் 2 பசுமாடுகள் இறந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி