உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டாக்டர்கள் ஆர்பாட்டம்

டாக்டர்கள் ஆர்பாட்டம்

திண்டுக்கல்: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில பொதுச் செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நாகராஜன், பொருளாளர் திருலோசந்திரன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ