உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொடும் உயரத்தில் மின்பெட்டிகள்; திறந்த நிலையால் விபரீதம்

தொடும் உயரத்தில் மின்பெட்டிகள்; திறந்த நிலையால் விபரீதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மின்கம்பங்களில் தெரு விளக்குகளுக்கான மின் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போல் பல பகுதிகளில் உள்ளாட்சிகளில் மின் மோட்டார் இயக்கவும் ஆங்காங்கு மின் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவைகள் தொடும் உயரத்தில் திறந்த நிலையில் உள்ளது. இது போன்ற மின் பெட்டிகளை கண்டறிந்து சிறுவர்கள் தொடாத உயரத்தில் சிறு கதவுடன் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி