உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்கசிவால் தீ விபத்து

மின்கசிவால் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாலப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நேற்று மாலை வீட்டை பூட்டி வெளியூருக்கு சென்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பற்றி ஏரிந்தது. தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை போராடி அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை