உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்கசிவால் தீவிபத்து

மின்கசிவால் தீவிபத்து

திண்டுக்கல் : மேற்குமரியநாதபுரம் தேவசகாயநகரை சேர்ந்தவர் ஜான்சன்52. இவரது வீட்டில் நேற்று காலை திடிரென தீப்பற்றி கரும்புகை வந்தது. திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வடக்கு போலீசார் விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி