உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயிலில் கருட பஞ்சமி

கோயிலில் கருட பஞ்சமி

சின்னாளபட்டி : கருட பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்ஸவர் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அன்னதானம், மகா தீபாராதனை நடந்தது. ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி