மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
15 minutes ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
15 minutes ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
17 minutes ago
திண்டுக்கல்: திண்டுக்கல் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் அ.தி.மு.க., முகவர்களுக்கான பயிற்சி முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் கிழக்கு,மேற்கு மாவட்டங்களின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. அமைப்புச் செயலாளர் மருதராஜ் லோக்சபா திண்டுக்கல் தொகுதி எம்.பி.,வேட்பாளர் முகமது முபாரக், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் கண்ணன்,மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன்,மாநில எம்,ஜி,ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர் ரவி மனோகரன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், முன்னாள் மாநில பொது குழு உறுப்பினர் நெப்போலியன், பகுதி செயலாளர்கள் மோகன்,சேசு, சுப்பிரமணி,முரளி, ஒன்றிய செயலாளர் ராஜசேகரன்,ஆவின் தலைவர் திவான்பாட்ஷா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், மாவட்டவழக்கறிஞர் பிரிவு செயலாளர், ஜெயபாலன் முன்னாள் எம்.பி., உதயக்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன் பங்கேற்றனர்.
15 minutes ago
15 minutes ago
17 minutes ago